அரசுப் பணி தேர்வுகள்: கட்டணமில்லா பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

by Editor / 07-09-2022 09:34:31am
அரசுப் பணி தேர்வுகள்: கட்டணமில்லா பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு சார்பில் இயங்கும் போட்டி தேர்வு பயிற்சி மையங்களான சென்னை தியாகராய, நந்தனம் அரசினர் ஆடவர் கல்லூரிகளில் கட்டணமில்லாப் பயிற்சி வழங்கப்படுகிறது. தற்போது 2ம் நிலைக் காவலர், சிறைக் காவலர், தீயணைப்பாளர் தேர்வுக்கு வகுப்புகள் நடைபெறும். http://www.civilservicecoaching.com இணையத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து செப்டம்பர் 14க்குள் பயிற்சி மையங்களில் அளிக்கலாம்.

 

Tags :

Share via