லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நிறைவு

by Staff / 13-09-2022 04:30:49pm
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நிறைவு

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 9 மணி நேரத்தையும் கடந்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லத்தில் நடைபெற்று வந்த சோதனை நிறைவு

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காலை 6 மணி முதல் 8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சோதனை நிறைவு

 

Tags :

Share via