இணையதளம் வாயிலாக கட்டிட அனுமதி பெறும் நடைமுறை அமல்

by Editor / 13-09-2022 10:20:44pm
இணையதளம் வாயிலாக கட்டிட அனுமதி பெறும் நடைமுறை அமல்

வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் இணையதளம் வாயிலாக கட்டிட அனுமதி பெறும் நடைமுறை அமலுக்கு வருகிறது என்று நகர் ஊரமைப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via