திருப்பதி மொட்டை முடி காணிக்கையால் ₹27.66 கோடி வருமானம்

by Editor / 16-09-2022 09:24:00am
 திருப்பதி மொட்டை முடி காணிக்கையால் ₹27.66 கோடி வருமானம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் மொட்டையடித்து செலுத்திய தலைமுடியை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ததில் ரூ.27.66 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 75,500 கிலோ தலைமுடியை 6 ரகமாக தரம் பிரித்து ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டதில், ரூ.27.66 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

 

Tags :

Share via