RSS கொள்கையே வன்முறை தான் – கே.எஸ். அழகிரி

by Editor / 03-09-2022 11:31:00pm
RSS கொள்கையே வன்முறை தான் – கே.எஸ். அழகிரி

செய்தியாளர்களை சந்தித்த மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘பாஜக, RSS கொள்கையே வன்முறை தான். மக்கள் அதற்கு பதில் தருவார்கள். பாஜக, RSS ரத்தமே மனிதர்களை பிரித்து பார்ப்பது தான். அது மிகவும் தவறு. தற்போது இந்தியாவின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 9.2 இருந்த ஜிடிபி தற்போது 7% கீழே உள்ளது என குற்றம் சாட்டினார்.

 

Tags :

Share via