இந்தியாவில் புதிதாக 4,043 பேருக்கு கொரோனா தொற்று

by Staff / 20-09-2022 03:37:07pm
இந்தியாவில் புதிதாக 4,043 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,043 ஆக பதிவாகியுள்ளது நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 47,379 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,676 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,370 பேர் ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,39,67,340 ஆக பதிவாகியுள்ளது.
 

 

Tags :

Share via