புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்

by Staff / 20-09-2022 05:05:44pm
 புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்


Nord நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகப்படுத்த உள்ளது. இவை இந்தியாவில் அக்டோபர் முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தப்படும் என நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இயர்போன் போன்ற கருவிகளின் ஏற்றுமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது.மேலும் இந்தியாவில் உள்ளூர் பொருட்களின் நுகர்வோர்களின் எண்ணிக்கை, பொருட்களின் விலையைப் பொறுத்து உள்ளது. இதனால் Nord தனது 30 வகையான மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்திய போதிலும், குறைவான வருவாயை மட்டுமே ஈட்டியுள்ளது என சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Canalys தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via