நிதி பற்றாக்குறை 80 விமானிகளை சம்பளம் இல்லாமல் 3 மாதம் கட்டாய விடுமுறை-SpiceJet

by Editor / 21-09-2022 11:18:47am
நிதி பற்றாக்குறை 80 விமானிகளை சம்பளம் இல்லாமல் 3 மாதம் கட்டாய விடுமுறை-SpiceJet

நிதி பற்றாக்குறையை சரி செய்ய சுமார் 80 விமானிகளை சம்பளம் இல்லாமல் 3 மாதம் கட்டாய விடுமுறையில் SpiceJet நிறுவனம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்காலிகமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அந்நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via