பிரதமா் மோடிக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடிதம்

by Admin / 21-09-2022 01:26:17pm
பிரதமா் மோடிக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடிதம்

.மியான்மாில் வேலைக்காகசென்ற ஐம்பது தமிழா்கள் உள்பட முன்னூருக்கு மேற்பட்ட இந்தியா்களையும் உடனடியாக மீட்க வேண்டிபிரதமா் மோடிக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

பிரதமா் மோடிக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடிதம்
 

Tags :

Share via