ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற பிரபலம்

by Staff / 22-09-2022 03:16:34pm
ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற பிரபலம்

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் 45-ஆண்டுகளில் 150 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமானவர் நடிகர் ராஜேஷ். இப்போதும் முன்னணி பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில், எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன தலைவராக அண்மையில் ராஜேஷ் நியமிக்கப்பட்டார். சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து நடிகர் ராஜேஷ் வாழ்த்து பெற்றார்.

 

Tags :

Share via