பட்டா மாறுதலுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்

by Staff / 23-09-2022 02:34:41pm
பட்டா மாறுதலுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 'எங்கிருந்தும் எந்நேரத்திலும்' என்ற இணையவழி சேவையின் மூலமாக பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி மற்றும் நகர்ப்புற புல வரைபடங்களை இணையவழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

 

Tags :

Share via