பட்டாசு கடை ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதி உதவி

by Admin / 30-07-2023 01:06:27am
 பட்டாசு கடை ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதி உதவி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசு கடை ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதலமைச்சர்  மு க ஸ்டாலின்ஆறுதல் சொல்லியதோடு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதி உதவியும் காயம் அடைந்தோருக்கு ஒரு லட்சரூபாயும் வழங்க ஆணை பிறப்பித்துள்ளார்.

 

 பட்டாசு கடை ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதி உதவி
 

Tags :

Share via