955 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம்

by Staff / 23-09-2022 03:54:33pm
955 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம்

சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம்  அரசு கல்லூரிகளில் பணியாற்றி வருகின்ற உதவி பேராசிரியர்கள் பணியை வரைமுறை படுத்த வேண்டும் என்பதற்காக, கடந்த 2012-ம் ஆண்டு பணிக்கு நியமிக்கப்பட்ட 955 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
 

 

Tags :

Share via