பாஜக தேசிய தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்ற பாஜக கரூர் நிர்வாகி

by Staff / 24-09-2022 12:53:48pm
பாஜக தேசிய தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்ற பாஜக கரூர் நிர்வாகி


இரண்டு நாள் நிகழ்ச்சியாக காரைக்குடி வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் திரு J. P. நட்டா அவர்களை கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் V. V. செந்தில்நாதன் அவர்கள். மாநிலத் தலைவர் திரு. கே. அண்ணாமலை அவர்களுடன் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.இதுகுறித்து கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அதிகாரப்பூர்வமாக செய்தியாளர்களுக்கு செய்தி குறிப்பை வழங்கியுள்ளது.

 

Tags :

Share via