, இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு பவுன் 120 ரூபாய் குறைந்துள்ளது

by Admin / 17-10-2023 11:07:01am
, இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு பவுன் 120 ரூபாய் குறைந்துள்ளது

சென்னையில், இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு பவுன் 120 ரூபாய் குறைந்துள்ளது ஒரு கிராம் தங்கம் 5515 ரூபாய்க்கு பவுன்44,120 விற்பனை .

24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் 5,985 ரூபாய்க்கு ஒரு பவுன் 47,880. விற்பனை ஆகிறது.

வெள்ளியில் எந்த விதமான மாற்றங்களும் இல்லை .பழைய விலையே தொடா்கிறது .ஒரு கிராம் வெள்ளி 77 ரூபாய்க்கு ஒரு கிலோ வெள்ளி 77 ஆயிரம் விற்கப்படுகிறது

, இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு பவுன் 120 ரூபாய் குறைந்துள்ளது
 

Tags :

Share via