புதிய கட்சி தொடங்கினார் குலாம் நபி ஆசாத்

by Staff / 26-09-2022 03:19:37pm
புதிய கட்சி தொடங்கினார் குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அக்கட்சியின் மூத்த தலைவரரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சருமான குலாம் நபி ஆசாத் தன் புதிய கட்சியை தொடங்கினார். தனது புதிய கட்சிக்கு Democratic Azad party என்று பெயர் சூட்டியுள்ளார்.

 

Tags :

Share via