சூரரைப் போற்று திரைப்படம் 5 விருதுகளை பெற்றது

by Editor / 01-10-2022 07:58:26am
சூரரைப் போற்று திரைப்படம் 5 விருதுகளை பெற்றது

டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா ஆகியோர் குடியரசு தலைவரிடம் இருந்து தங்களின் விருதுகளை பெற்றுக்கொண்டனர். சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று திரைப்படம் 68-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சூரரைப் போற்று திரைப்படம் 5 விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, பின்னணி இசை, திரைக்கதை ஆகிய பிரிவுகளில் சூரரைப் போற்று படத்துக்கு விருது பெற்றது.

 

Tags :

Share via