நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் - ஓபிஎஸ்

by Staff / 08-10-2022 12:29:39pm
 நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் - ஓபிஎஸ்

எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்பு சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்.இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via