160வது நாளாக பெட்ரோல்,டீசல் விலை ஏற்றமுமில்லை..மாற்றமுமில்லை.

by Editor / 28-10-2022 07:21:07am
160வது நாளாக பெட்ரோல்,டீசல் விலை ஏற்றமுமில்லை..மாற்றமுமில்லை.

சென்னை: சென்னையில் 160வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் இன்று (அக்.,28) பெட்ரோல் ரூ.102.63க்கும் டீசல் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையாயினது.

 

Tags :

Share via