ரூ.2.26 லட்சம் கோடி சொத்துக்கள் தேவஸ்தானம் அறிக்கை

by Staff / 06-11-2022 04:35:46pm
ரூ.2.26 லட்சம் கோடி சொத்துக்கள் தேவஸ்தானம்  அறிக்கை

திருப்பதி கோயிலுக்கு ரூ.2.26 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தேவஸ்தானம் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த சொத்துக்களில் வங்கிகளில் மட்டும் ரூ.16,000 கோடி ரொக்கம் இருப்பதாகவும், 10 டன் எடையுள்ள தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via