பீகார் தேர்தல் பாஜகவின் குசும் தேவி வெற்றி

by Staff / 06-11-2022 05:41:20pm
பீகார் தேர்தல் பாஜகவின் குசும் தேவி வெற்றி

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜகவின் குசும் தேவி 1,794 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.ஜே.டி வேட்பாளரை வீழ்த்தியது. அதே தொகுதியில் போட்டியிட்ட அசாதுதின் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி வேட்பாளர் 12,214 வாக்குகளையும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் 8,854 வாக்குகளையும் வெற்றனர். இந்த இரு கட்சிகளின் மூலம் வாக்குகள் பிரிக்கப்பட்டதால் நூலிழையில் பாஜக வெற்றி பெற்றது.

 

Tags :

Share via