குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு எண்ணும்பணி இன்று 11.00 மணியளவில்

by Admin / 21-07-2022 09:48:06am
குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு எண்ணும்பணி இன்று 11.00 மணியளவில்

குடியரசு தலைவர் தேர்தல் 18 தேதி நடந்தது.இத்தேர்தலின் வாக்கு எண்ணும்பணி இன்று 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது.பா.ஜ.க சாா்பாக திரெளபதி முா்முவும் காங்கிரஸ் கட்சி சாா்பாக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியில் உள்ளனர்.

 

Tags :

Share via