முன்னாள் முதல்வர் ஜெ.,வின் உடைமைகளை ஏலம்

by Editor / 25-01-2023 08:38:57am
முன்னாள் முதல்வர் ஜெ.,வின் உடைமைகளை ஏலம்

முன்னாள் முதல்வர் ஜெ.,வின் உடைமைகளை ஏலம் விட நீதிமன்றம் உத்தரவு.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடைமைகளில் ஒரு பகுதியான புடவை, செருப்பு, நகைகள் உள்ளிட்டவற்றை ஏலம் விட கர்நாடக சிறப்பு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via