ஹால் டிக்கெட்டில் நடிகை புகைப்படம்

by Staff / 08-11-2022 05:41:06pm
 ஹால் டிக்கெட்டில் நடிகை புகைப்படம்

கர்நாடகாவில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்த பெண் ஒருவரின் ஹால் டிக்கெட்டில் அந்த பெண்ணின் புகைப்படத்திற்கு பதிலாக சன்னி லியோனின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இதுக்குறித்து தேர்வு ஆணையம் நடத்திய விசாரணையில், அவர் தனது கணவரின் நண்பர் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்ததாகவும், அந்த நபர் தவறான புகைப்படத்தை பதிவு செய்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via