70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் புதை படிமங்கள்

by Staff / 28-04-2022 04:32:54pm
70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் புதை படிமங்கள்

தெற்குஅர்ஜண்டாவில்  கண்டெடுக்கப்பட்ட 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கத்தி போன்ற நகங்கள் உடைய டைனோசரின் புதை படிமங்கள் பியரில் உள்ளபியூன்ஸ் அயர்ஸில்  இயற்கை அறிவியல் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சாண்டா க்ரூஸ் மகாணத்தில் 2020ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட இந்த டைனோசரின் தசைகள் மட்டும் தசைநார்கள் நன்கு பாதுகாக்கப்பட்ட நிலையில் இருந்ததால் அந்த டைனோசர் குறித்து நன்கு அறிந்து கொள்ள முடிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மைக்ரோதொரக்ஸ்   இந்த  வகையை சேர்ந்த டைனோசர் பத்து மீட்டர் உயரம் வரையில் வளரக்கூடியது என்றும் 5 டன் எடை வரை கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via