விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டும்: ஒ. பன்னீர்செல்வம்..

by Staff / 01-12-2023 01:16:02pm
விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டும்: ஒ. பன்னீர்செல்வம்..

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது x தளத்தில், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தே. மு. தி. க. தலைவர் அன்புச் சகோதரர் விஜயகாந்த் பூரண நலம் பெற்று இல்லம் திரும்பவும், தொடர்ந்து நாட்டு மக்களுக்கு சேவையாற்றவும் எல்லாம்வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via