ஆசிரியர் தகுதித்தேர்வு தேதி அறிவிப்பு

by Staff / 28-01-2023 04:16:40pm
ஆசிரியர் தகுதித்தேர்வு தேதி அறிவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாளுக்கான கணினி வழித்தேர்வு, பிப்ரவரி 3 முதல் 14ம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்றும் கூறியுள்ளது. மேலும் தகுதித் தேர்வுத்தாள் 2 தேர்வை எழுதுவதற்கு விண்ணப்பித்த 30 தேர்வர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
டேக்ஸ் :டிரெண்டிங்கல்வி & தொழில்நுட்பம்

 

Tags :

Share via