இன்று 172-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

by Editor / 09-11-2022 08:40:59am
இன்று 172-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

கடந்த 171 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து 172-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via