தமிழகத்தில் 12 ஆம் தேதி எந்த தெந்த மாவட்டங்களுக்கெல்லாம் விடுமுறை 

by Editor / 11-11-2022 10:06:28pm
தமிழகத்தில் 12 ஆம் தேதி எந்த தெந்த மாவட்டங்களுக்கெல்லாம் விடுமுறை 

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் தொடர் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நாளையும் கனமழை நீடிக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ( 12-11-2022) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை
கடலூர்
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
செங்கல்பட்டு
விழுப்புரம்
மயிலாடுதுறை
திருவாரூர்
நீலகிரி
அரியலூர்
சேலம்
பெரம்பலூர்
கரூர்
வேலூர்
புதுக்கோட்டை
திருச்சி
தருமபுரி
தஞ்சாவூர்
கள்ளக்குறிச்சி
திருவண்ணாமலை
கோயம்புத்தூர்
திண்டுக்கல்
ராணிப்பேட்டை
திருப்பத்தூர்
ராமநாதபுரம்
தேனி
கன்னியாகுமரி – (மழைக்கான விடுமுறை இல்லை என்றும் நாளை (12-11-2022) இரண்டாவது சனிக்கிழமை என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.)

 

 

Tags :

Share via