சிலிண்டர் வெடித்து 9 பேர் பலி. 5 மாடி குடியிருப்புக் கட்டிடம் சரிந்தது.

by Editor / 20-11-2022 09:05:20am
சிலிண்டர் வெடித்து  9 பேர் பலி. 5 மாடி குடியிருப்புக் கட்டிடம் சரிந்தது.

ரஷ்யா நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் 5 மாடி குடியிருப்புக் கட்டிடம் சரிந்து விழுந்தது. இதில் வீடுகளில் குடியிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறி துடித்தனர். அதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் மீட்பு பணியில் விரைந்து செயல்படுகின்றனர்.

 

Tags :

Share via