10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு மோடி

by Staff / 22-11-2022 11:33:56am
 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு மோடி

இந்திய முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் 2ம் கட்டமாக 71,056 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை காணொளி வாயிலாக பிரதமர் மோடி வழங்கினார்.

 

Tags :

Share via