185 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.

by Editor / 23-11-2022 07:53:27am
 185 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்  இல்லை.

கடந்த 185 நாட்களாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று 186-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via