பிரதமர் மோடி அவரது இல்லத்திற்கு சென்று தனது தாயை சந்தித்தார்.

by Editor / 04-12-2022 10:53:44pm
பிரதமர் மோடி அவரது இல்லத்திற்கு சென்று தனது தாயை சந்தித்தார்.

குஜராத் சட்டமன்ற தேர்தலில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி குஜராத்தில் உள்ள அவரது தொகுதியில் வாக்களிக்கவுள்ளார். இந்நிலையில் மோடி அவரது இல்லத்திற்கு சென்று தனது தாயை சந்தித்து ஆசி பெற்றார். அந்த புகைப்படம்த்ற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via