வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் காயம்

by Staff / 24-11-2022 01:21:45pm
வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் காயம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காடு பகுதியில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர். ஏற்கனவே கடந்த 19ஆம் தேதி, தீ விபத்து ஏற்பட்டு 2 பேர் காயமடைந்த நிலையில் இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.தொடர்ந்து நடக்கும் தீ விபத்துகளால் அங்கு பணி புரியும் தொழிலாளர்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via