திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்

by Staff / 01-12-2022 12:38:49pm
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகின்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், புதியதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டுள்ளனர்

 

Tags :

Share via