தமிழக முதல்வரை சந்தித்த குமரி எம். எல். ஏ விஜயதரணி

by Staff / 09-12-2022 12:18:15pm
தமிழக முதல்வரை சந்தித்த குமரி எம். எல். ஏ  விஜயதரணி

தமிழக முதல்மைச்சரும் திராவிட முன்னேற்ற கழகத் தலைவர்மு. க. ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு இல்லத்தில் வைத்து விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி கோரிக்கை மனுக்களை அளித்ததோடு விலவங்கோடு சட்டமன்ற தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும்படி கேட்டுக்கொண்டார். அவருடன் காங்கிரஸ் கட்சியினர் உடன் இருந்தார்.

 

Tags :

Share via