அரையாண்டுத்தேர்வு அட்டவணை வெளியீடு.

by Editor / 11-12-2022 04:43:42pm
அரையாண்டுத்தேர்வு அட்டவணை வெளியீடு.

பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.அதன்படி 10,+1+2 மாணவர்களுக்கான தேர்வுகள் டிச., 16 முதல் 23ஆம் தேதி வரையும்,9,10 மாணவர்களுக்கான தேர்வுகள் டிச., 16 முதல் 23 வரையும் நடைபெற உள்ளது.கடந்த ஆண்டு வரை 10,+1,+2 தேர்வுகள் மாநில அளவிலான பொதுத்தேர்வாக நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அந்தந்த மாவட்ட அளவில் பொதுத்தேர்வாக நடத்தப்படும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via