தமிழகஅமைச்சர்கள்  துறை மாற்றம்

by Admin / 14-12-2022 11:50:31am
தமிழகஅமைச்சர்கள்  துறை மாற்றம்


உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றதை அடுத்த பல அமைச்சர்களின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அமைச்சர்கள்மாற்றம் இல்லை .அதன்படி. ஐ.பெரியசாமி-ஊரக வளர்ச்சித்துறை,பெரிய கருப்பன்- கூட்டுறவுத்துறை,ராமச்சந்திரன்-சுற்றுலாத்துறை,பி.கே.சேகர்பாபு-கூடுதலாக பெருநகர வளர்ச்சிக் குழுமம்,மதிவேந்தன்-வனத்துறை,மெய்யநாதன்-கூடுதலாக ஒய்வு பெற்ற ராணுவத்தினர் நலன்,பழனி   வேல தியாகராஜன் ,கூடுதலாக ,ஒய்வூதியம் ,புள்ளியல்துறைராஜகண்ணப்பன்- கூடுதலாக காதித்துறை,ஒப்படைக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via