விஜய் டிவி பிரபலம் காலமானார்

by Staff / 15-12-2022 02:13:54pm
விஜய் டிவி பிரபலம் காலமானார்

பிரபல டிவி சீரியல் இயக்குநர் தாய் செல்வம் இன்று காலமானார். இவர் மெளனராகம், நாம் இருவர் நமக்கு இருவர், ஈரமான ரோஜாவே 2, பாவம் கணேசன், தாயுமானவன் ஆகிய சீரியல்களையும், எஸ்ஜே சூர்யா நடித்த நியூடனின் 3ம் விதி ஆகிய திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவரது இறப்பிற்கான காரணம் தெரியவில்லை. இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via