கதாநாயகர்களால்தான் சினிமா என்ற பிம்பத்தை உடைக்க விரும்புகிறேன்; அமீர்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர் மற்றும் நடிகர் அமீர் 'உயிர் தமிழுக்கு' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதையடுத்து அமீர், "சினிமாவுக்கு இயக்குநர்கள்தான் முக்கியம். கதாநாயகர்களால்தான் சினிமா என்ற பிம்பத்தை உடைக்க விரும்புகிறேன். பான் இந்தியா படங்கள் என்ற கலாசாரம் இப்போது வருவதற்கு முன்பே மணிரத்னத்தின் 'ரோஜா', 'பம்பாய்' படங்கள் அதை சாதித்து காட்டிவிட்டன" என்றார்.
Tags :