அழகர் கோவில் அருகே ஆண் பிரேதம் மீட்பு

by Staff / 16-12-2022 05:13:44pm
அழகர் கோவில் அருகே ஆண் பிரேதம் மீட்பு

மதுரை அருகே அழகர் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தகர கொட்டகை பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கிக் கிடந்துள்ளார் அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.இது குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via