உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை துவக்கம்

by Staff / 19-12-2022 12:20:29pm
உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை துவக்கம்

உதகையில் மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக உதகை - மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது இது சரி செய்யப்பட்டுள்ள நிலையில் உதகை – மேட்டுப்பாளையம் வழிதடத்தில் 5 நாட்களுக்கு பின் இன்று மீண்டும் மலை ரயில் இயக்கப்படுகிறது. இது சுற்றுலாவாசிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

 

Tags :

Share via