விடை பெற்றுகொண்டது ‘இன்சைட்’ விண்கலம்

by Staff / 22-12-2022 03:33:54pm
விடை பெற்றுகொண்டது ‘இன்சைட்’ விண்கலம்

செவ்வாய் கிரகத்தின் செயல்பாடுகள் குறித்து அறிவதற்காக 2018ம் ஆண்டு இன்சைட் என்ற விண்கலம் நாசாவால் அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் இதுவரை செவ்வாயில் ஏற்பட்ட 1300 அதிர்வுகளை கண்டறிந்து தகவல் அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் தற்போது குறிப்பிட்ட காலத்தைவிட அதிகமாக செயலாற்றி, ரீசார்ஜ் செய்ய திறனில்லாததால் செயழிலக்கவுள்ளது. இதையடுத்து ‘என்னை பற்றி கவலைப்பட வேண்டாம்’ என்ற உருக்கமான செய்தியை நாசாவிற்கு இன்சைட் அனுப்பியுள்ளது.

 

Tags :

Share via