விரைவில் பொதுக்குழு. ஓபிஎஸ் பேட்டி

by Staff / 22-12-2022 04:20:02pm
விரைவில் பொதுக்குழு. ஓபிஎஸ் பேட்டி

மதுரைக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று மதியம் வந்த ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்த போது  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்த நிலையில் பொதுக்குழு எப்போது கூட்டுறீர்கள் என்ற கேள்விக்குவிரைவில் கூட்டுவோம் என்றார்.வரவு, செலவு கணக்கு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் குறித்த கேள்விக்குநான் பொருளாளராக இருந்த காலத்தில் வரவு, செலவு கணக்கை தான் தாக்கல் செய்துள்ளார்கள்.
2021 , 2022 மார்ச் ல் முடிவடைந்த கணக்கை தான் தாக்கல் செய்துள்ளார்கள் என பன்னீர் செல்வம் கூறினார

 

Tags :

Share via