அக்டோபர் மாதத்தில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை !

by Editor / 30-09-2022 09:10:27pm
அக்டோபர் மாதத்தில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை !

அக்டோபர் மாதத்தில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி என பல பண்டிகள் வரும். ஏற்கனவே, ஒவ்வொரு மாதமும், அனைத்து ஞாயிற்றுக்கிழமைககளும், 2 வது மற்றும் 4 வது சனிக்கிழமைகளின் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
அக்டோபர் 2- காந்தி ஜெயந்தி
அக்டோபர் 4 – ஆயுதபூஜை
அக்டோபர்- 5- விஜயதசமி
அக்டோபர்-8- 2வது சனிக்கிழமை
அக்டோபர்-9 – மிலாடி நபி
அக்டோபர் -22 4 வது சனிக்கிழமை
அக்டோபர்-24- தீபாவளி
அக்டோபர் 30 – ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்கள் விடுமுறை நாட்களாகும்.

 

Tags :

Share via