உழவர் தினத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து

by Staff / 23-12-2022 02:22:39pm
உழவர் தினத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து

இன்று தேசிய உழவர் தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்டி கொடுத்து வாழ்வளிக்கும் உழவர்களுக்கு வாழ்த்துகள். குறுகிய காலத்தில் உழவர்களுக்கு 1.50 லட்சம் புதிய இலவச மின் இணைப்புகளை நமது அரசு வழங்கியுள்ளது. சீரிய நீர்ப் பயன்பாடு, உலகளாவிய தொழில்நுட்பங்களை கொண்டு வேளாண் உற்பத்தியில் இன்னும் உச்சங்களை அடிவோம் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via