சென்னையிலிருந்து கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கப்படும்

by Staff / 24-12-2022 12:55:59pm
சென்னையிலிருந்து கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கப்படும்

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் பயணிக்க வசதியாக, கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via