தமிழக சட்டமன்ற 2023 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 9ஆம் தேதி கூடுகிறது.

by Admin / 26-12-2022 11:50:37pm
தமிழக சட்டமன்ற 2023 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 9ஆம் தேதி கூடுகிறது.

தமிழக சட்டமன்ற 2023 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 9ஆம் தேதி தமிழக ஆளுனர்  உரையுடன்தொடங்க உள்ளதாக  சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு தெரிவித்தார்.அன்று காலை 10.00 மணிக்கு அவை கூடுகிறது.அதனைத்தொடர்ந்து அலுவல் ஆய்வுக்கூட்டம் கூடி எத்தனை நாள்களுக்கு அவையை நடத்தலாம் என்று முடிவுசெய்யும்என்றும் எதிர்க்கட்சி த்துணைத்தலைவர் இருக்கையில் ஒ.பன்னீர்செல்வம் அமர்வார்.கொரனோ பரவல் குறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியபடி அனைவரும் முகக்கவசம் அணிய வழிகாட்டு நெறிமுறை பின்பற்றப்படும்.புதிதாகஅமைச்சராகியுள்ள உதயநிதி ஸ்டாலின் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பக்கத்து இருக்கையில் அமருவார்
என்று தெரிவித்தார்

 

Tags :

Share via