பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை.

by Editor / 17-06-2022 07:06:59am
பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை.

நாடுமுழுவதும் இன்று (17.06.2022) பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை. சென்னை நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டர் ரூ.94.24-க்கும் விற்பனையாகிறது.26வது நாளாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாமல் விற்பனையாவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.

 

Tags : No change in petrol and diesel prices.

Share via