நாளை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்.

by Editor / 15-10-2022 10:14:45pm
நாளை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 5 மணிக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம். நடைபெறுகிறது.இந்த ஆலோசனைக்கூட்டத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனைமேற்கொள்ளப்படுகின்றன. 

 

Tags :

Share via